காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனாேடை அல் அக்ஸா மஹா வித்தியாலத்திற்கு பாெருயியலாளர் சிப்லிபாறுக் அவர்களின் நிதியிலிருந்து பாேட்டாே காெப்பி இயந்திரம் அன்பளிப்பு

12654108_174982909536197_7215658390816807708_n

தகவல் மஸ்பி கலீல் 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  பாெருயியலாளர் சிப்லிபாறுக் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காங்கேயனாேடை அல் அக்ஸா மஹா வித்தியாலத்திற்கு பாேட்டாே காெப்பி இயந்திரம் இனறு 02. 02. 2016. இன்று நண்பகல் வேளையில் வழங்கிவைக்கப்பட்டது இந்நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் வித்தியாலய முதல்வர் M. I. அப்பாஸ்(நளீமி ) தலமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண உருப்பினர் சிப்லி பாறுக் அவர்களும் முன்னால் மண்முனைப்பற்று பிரதேச சபை உருப்பினர் A.A.M.மதீன் அவர்களும் ஊர் பிரமுகர்கள்  பலரும் கலந்து காெண்டணர் Read the rest of this entry »

Advertisements

Filed under: Uncategorized

காங்கேயனோடை பிர்லியன்ட் அமைப்பினால் சுமார் 1 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாடசாலையின் ஒரு பகுதி சுற்று மதில் கையளிப்பு நிகழ்வு

1525292_1378791599112710_3989499287986580599_n


(முகம்மட் சஜீ)

மட்டக்ளப்பு மத்தி காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் காங்கயனோடை பிர்லியன்ட் சமூக அமைப்பின் சுமார் 1 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாடசாலையின் ஒரு பகுதி சுற்று மதில் உத்தியோக பூர்வமாக இன்று காலை கையளிக்கப்பட்டது. Read the rest of this entry »

Filed under: Kankeyanodai

மதிய போசனத்துடன் திறந்து வைக்கப்பட்டது காங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் (படங்கள் இணைப்பு )

12540643_201534743527140_8935510061569368042_nஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டகாங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய கட்டிட திறப்பு  விழா  சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்களின்  பங்குபற்றுதலுடன்  வெகு விமரிசையாக இடம் பெற்றது

Read the rest of this entry »

Filed under: Kankeyanodai

காங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் திறப்பு விழா

– -அர்சாத் கபூர் –

a
ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டகாங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின்  புதிய   கட்டிட திறப்பு விழா இன்ஷா  அல்லாஹ் 15.01.2016 வெள்ளிக்கிழமை  இடம்பெற உள்ளது
காங்கேயனோடை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் அஷ்ஷெய்க் A ஆதம் லெப்பை பஹ்ஜி  தலைமையில் இடம்பெறவுள்ள   இத் திறப்பு விழாவில் பிரதம அதிதிகளாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும் இராஜங்க அமைச்சருமான கௌரவ  அல்ஹாஜ்   எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மற்றும்  பொறியலாளர் அஷ்ஷெய்க்அப்துல் அசீஸ் பின் ஹுசைன் அல்  முதவல்லி, மற்றும் கலாநிதி அஷ்ஷெய்க் உஸ்மான் பின் ஹுசைன் அல் முதவல்லி ஆகியோரும்

Read the rest of this entry »

Filed under: Kankeyanodai

ஜனாஸா பற்றிய அறிவித்தல்

janazaகாங்கேயனோடை 13ம் வட்டாரத்தை சேர்ந்த அஹமி மாமா என அழைக்கப்படும் அல்ஹாஜ் அஹமது லெப்பை இன்று காலை வபாத்தனார்கள் இன்னாலில்லாஹி   வ இன்னா இலைஹி  ராஜிஊன்

நல்லடக்கவிபரம் Read the rest of this entry »

Filed under: Uncategorized

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு காங்கேயனோடை மீஸான் நிறுவனம் வாழ்த்து

meesa logo

தற்போது வெளியாகி உள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மீசான் நிறுவனம் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது  Read the rest of this entry »

Filed under: Uncategorized

காங்கேயனோடை மண்ணுக்கு மற்றுமோர் வைத்தியர்

stock-photo-portrait-of-muslim-asian-female-medical-doctor-looking-at-xray-133392074

நடைபெற்று முடிந்த கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் காங்கேயனோடை பிரப்பிடமாகவும் கதுருவலை வசிப்பிடமாகவும் கொண்ட எப்.எச். பனீக்கா என்ற மாணவி பொலன்னறுவை மாவட்ட மட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் 8 இடத்தை பெற்றுக் கொண்டார். (இது இவரின் இரண்டாம் தடவையாகும்) இவருக்கு எமது ஊர் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். இவருடைய எதிர் காலம் சிறப்பாகவும் அதிலும் குறிப்பாக வைத்தியராகி சிறந்த சேவைகளை மேற்கொள்வதற்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம். Read the rest of this entry »

Filed under: Kankeyanodai

இம்முறை க.பொ.ச/த (O/L) பரீட்சை காங்கேயானோடை அல்-அக்ஸா மஹா வித்தியாலம் சாதணை.

1394806_627148650669691_1291844404_n
(முகம்மட் சஜீ)

மட்டகளப்பு மத்தி கல்வி வலயத்தில் காங்கேயானோடை அல் அக்ஸா மஹா வித்தியாலத்தில் இம்முறை க.பொ.ச/த (O/L) பரீட்சைக்கு தோற்றறிய அனைத்து மாணவர்களும் இஸ்லாம் பாடத்தில் A சித்தி பெற்று சாதணை படைத்துள்ளனர்.
மாணவர்கள்- 17, A – சித்தி-17 பாடசாலையின் முதல்வர் எம்.ஜ.எம்.அப்பாஸ் (நழிமி)யின் வழிகாட்டளில் இஸ்லாம் பாட ஆசிரியர் ஏ.ஜே. அஸ்ரப் ஆசிரியரின் கற்பித்தல் மூலமாகவே இம் மாணவர்கள் இச்சாதணையினை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.2013 A/l பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் இப்பாசாலை கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Filed under: Uncategorized

காங்கேயனோடைமாதர் கிராமிய அபிவிருத்திச் சபையின் அனுசரணையில் பொது நூலக வீதி சிரமதானம்

541309_106457802825217_776280228_n10.04.2015ம் திகதி வெள்ளிக் கிழமை காலை காங்கேயனோடை மாதர் கிராமிய அபிவிருத்திச் சபையின் அனுசரணையில் நடைபெற்ற பொது நூலக வீதி சிரமதானத்தின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள். Read the rest of this entry »

Filed under: Uncategorized

காங்கேயனோடை 12, 155 கிராம சேவகர் பிரிவுக்கான மாதர் கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்

541309_106457802825217_776280228_n

 

காங்கேயனோடை 12, 155 கிராம சேவகர் பிரிவுக்கான மாதர் கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்09.04.2015 ம் திகதி நடைபெற்றது. இதில் 62 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் கிராம சேவகர் தலைமையில் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இடம் பெற்றது.

நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரங்கள்.
————————————————
01. தலைவி – ஜவ்ஹரா அன்சார்.
02. உப தலைவி – யு.எல். றிபானா
03. செயலாளர் – சம்ஹறா சறுக்
04. உப செயலாளர் – ஆயிஷா நசீர்
05. பொருளாலர் – சகிலா நசீர்

உறுப்பினர்கள்.
06. ஜெசீலா சமீன்
07. எம்.ஐ. ஹலீமா
08. றிஸ்வியா ஹனீபா
09. ஏ.ஆர். சபீனா
10. எம்.எம். கவ்துன் நிஷா
11. வஜீஹா இர்சாத்
12. எம்.ஐ. கபீபா
13. ஏ.எஸ். சரீபா

இச்சங்கத்தின் ஊடாக அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 1000000 ரூபா நிதி ஒதிக்கீட்டில் மிக விரைவாக பொது நூலக வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது

Filed under: Kankeyanodai

பிரம்மிக்க வைக்கும் காங்கேயனோடை வரலாறு பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்

எம்மை தொடர்பு கொள்ள

அண்மைய பதிவுகள்

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 210 other followers

எமது ஊர் பள்ளிவாயல் செய்திகள்

எமது ஊர் பாடசாலை செய்திகள்

தற்போது எமது வாசகர்கள் http://kankeyanodai.info என்ற எமது வழமையான முகவரி தடை செய்யப்பட்டுள்ளதால் <a href="https://kankeyanodaiinfo.wordpress.com"> https://kankeyanodaiinfo.wordpress.com என்ற இந்த முகவரி மூலமாக இணைய தளத்தை பார்வை இட முடியும்

--இணையத்தள நிருவாகம்--

வருகைகள்

free counters

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 210 other followers

Blog Stats

  • 11,327 மொத்த வருகைகள்

Twitter Updates


<a href=https://kankeyanodaiinfo.wordpress.com/2016/01/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1/

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None