காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

ஏறாவூர் முஸ்லிம் மாணவி இங்கிலாந்தில் சாதனை

மட்டக்களப்பு – ஏறாவூரில் பிறந்து தற்போது இங்கிலாந்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வரும், முன்னாள் அரச சேவை உத்தியோகத்தர் எஸ்.எச். அப்துல் ரசாக் அவர்களின் புதல்வி ” வசீமா ரசாக்” , Interconnecting Cisco Networking Devices (ICND) எனும் பரீட்சையில் தோற்றி தன்னுடைய 15 ஆவது வயதில் “Network Engineer ” ஆக சித்தியெய்தி பிரித்தானியாவில் சாதனை படைத்துள்ளார்.

இரட்டைத் தரமுயர்வொன்றின் மூலம் க.பொ.த. உயர்தர வகுப்பில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ICND எனும் கற்கை நெறியை பிரத்தியேகமாக மேற்கொண்டே அவர் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஏறாவூர் மட்/ அஹமத் பரீத் வித்தியாலயத்தில் தனது பாலர் படிப்பைத் தொடர்ந்த இம்மாணவி 5 வது வயதில் தனது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறி தற்போது அங்கேயே வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisements

Filed under: News (Local),

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None