காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை அல் அக்சா மஹா வித்தியாலயம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தை அங்குரார்ப்பணம் செய்தது

-“ARSATHGAFOOR”-

1929ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை  காங்கேயனோடையில் பல கல்விமான்களை உருவாக்கிய காங்கேயனோடை அல் அக்சா மஹா வித்தியாலயம் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தை அங்குரார்ப்பணம் செய்தது

www.kankeyanodaialaqsha.tk எனும் இணைய முகவரி ஊடாக நீங்களும் இந்த இணையத்தை பார்வை இடலாம் மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த தளத்தை இந்த பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு மாணவரே வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

நீண்ட காலமாக எந்த வித முன்னேற்றமும் காணப்படாதிருந்த இந்த பாடசாலை 2007 ம் அண்டு அஸ்ஸைக் அப்பாஸ் (நளீமி) அவர்கள் இப் பாடசாலை இன் அதிபாராக கடமை ஏற்ற பின்  இரவு பகலாக  மேற்கொண்ட முயற்சி இன் பயனாக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டும்  தேவையான் கற்றல் கற்பித்தல் வளங்களை பெற்று  இன்று இப்பாடசாலை எழில் கொண்டு புதுப்பொலிவு பெற்று விளங்குகிறது

இதன் ஒரு அங்கமாகவே இந்த இணைய அங்குரார்ப்பணம் அமைந்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

எமது கிராம மாணவர்களின் கல்வி அறிவு வளர்ச்சி அடைய வேண்டும் எனும் உயரிய நோக்குடன் பாடுபட்டு கொண்டு இருக்கும் பெரு மதிப்பிற்குரிய இப் பாடசாலை இன் புதிய அதிபர் அஸ்ஸைக் அப்பாஸ் (நளீமி) அவர்களுக்கு காங்கேயனோடை இன்போ இக்கிராம மக்களின் சார்பில் மனமாந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு தங்களது பணி மேலும் தொடர வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றது

Filed under: Kankeyanodai,

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None