காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காத்தான்குடியில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பினனர்; காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

 

 

 

பலஸ்தீன – இஸ்ரேலுக்கு இடையில் இடம்;பெற்ற போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடியில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.

 

Advertisements

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None