காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காத்தான்குடி காழி நீதிபதி ராஜினாமா செய்யவுள்ளார்

DSC09683காத்தான்குடி காழி நீதிபதி ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஹிழ்ர் ஜே.பி. தனது காழி நீதிபதி பதவியை உடனடியாக ராஜினாமாச் செய்யவுள்ளதாக   தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில்,

‘நான் 15.12.2012 முதல் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் வேண்டுகோளை கருத்திற்கொண்டும், எனது சுய விருப்பத்தின் பேரிலும் எனது காழி நீதிபதி பதவியினை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதையும், சனிக்கிழமை (15.12.2012) காழி நீதிமன்றம் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னிடம் தாபரிப்பு பணம் செலுத்தியவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும், வங்கி கணக்கு புத்தகங்களை பெறவேண்டியவர்கள் என்னிடம் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வளவு காலமும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சகல விடயங்களையும் அல்லாஹ் அறிந்தவனாக உள்ளான் சகலவற்றிற்கும் அல்லாஹ்வே போதுமானவன் என காழி நீதிபதி ஏ.எம்.ஹிழ்ர் மேலும் தெரிவித்தார்

Source:Kattankudi Web Community 
Advertisements

Filed under: Kankeyanodai, News (Local), ,

One Response

  1. ungal pani thudara valthukal ,,,,,,,,,,,l vasakan

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None