காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காணாமல் போன மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை

imagesகாங்கேயனோடை வாவியில் திங்கட்கிழமை (17.12.2012) மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த  இரண்டு மீனவர்கள் வாவியில் வைத்து காணாமல்  போய உள்ளனர்

காங்கேயனோடை 13 வட்டாரத்தை சேர்ந்த எஸ்.எச்.சறூக் (42) மற்றும் ஏ.பி.றபாய்தீன் (34) ஆகிய இரண்டு மீனவர்களும் ஒரு தோணியில் காங்கேயனோடை வாவியில்  திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வாவியில் வீசிய பலத்த காற்றினால் தோணி கவிழ்ந்துள்ளது இதனால் இம் மீனவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளதாக அவர் கூறினார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மச்சான் மற்றும் மச்சினன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இவர்களை தேடும் நடவடிக்கையில் அப்பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருவதுடன் கடற்படையினருக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளதாக  பிரதேச சபை உறுப்பினர் மதீன் மேலும் தெரிவித்தனார்.

தோணி கவிழும் போது எங்களை காப்பாற்றுங்கள் என்று சப்தம் கேட்டதாகவும் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None