காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடையில் காணாமல் போன மீனவர்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை .

அபூ றப்தான்- kattankudi.info

38காங்கேயனோடை வாவியில் திங்கட்கிழமை மாலை காணாமல் போன இரண்டு மீனவர்களும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லையென காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் மீன் பிடிப்பதற்காக கொண்டு சென்ற தோணியினை கடற்படையினர் இன்று காலை மீட்டெடுத்துள்ளனர்.

இன்று காலை தொடக்கம் காங்கேயனோடை வாவியில் இந்த இரண்டு மீனவர்களையும் தேடிவரும் கடற்படையினர் இந்த மீனவர்கள்

கொண்டு சென்ற தோணியினையும் வலைகளையும் மீட்டெடுத்ததாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

எனினும் காணமால் போன இரண்டு மீனவர்களும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லையெனவும் இவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களின் தோணி மற்றும் இவர்கள் விட:டுச்சென்ற துவிச்சக்கர வண்டி என்பவற்றை படங்களில் காணலாம்.

25 38 48 114

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None