காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடையில் நடைபெற்ற விசேட மார்க்க சொற்பொழிவு!

001முஹம்மது நியாஸ்: 

காங்கேயனோடை இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து விசேட மார்க்க சொற்பொழிவு நிகழ்வொன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தாருல் அதர் அத்தஅவிய்யாவைச் சேர்ந்த பிரச்சாரகர் மௌலவி BM. அஸ்பர் (பலாஹி) அவர்களால் “இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

இதில் கணிசமான பொது மக்கள் கலந்து கொண்டதோடு நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கான தெளிவுகளும் வழங்கப்பட்டது.

001 002 003 005 006

Advertisements

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None