காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் பரிசளிப்பு விழா

images

-Arsathgafoor –

20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேயனோடை முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் இன்ஷா அல்லாஹ்  எதிர்வரும் 08/03/2013 அன்று  பிற்பகல் 3.30 மணிக்கு முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் அல்ஹாஜ் கைஊம் அவர்களின் தலைமையில் காங்கேயனோடை அல் அக்சா மகா வித்தியாலய  மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

இந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் 5ம்தர புலமை பரிசில் பரீட்சைகளில் சித்தி அடைந்த மாணவர்கள் மற்றும் ஊரில் சமூக சேவைகள் ஊர் நலன்புரி விடயங்களில் ஈடுபடுபவர்களும்  இந்நிகழ்வில் கௌரவமளிக்க பட உள்ளனர் 

 

இந்நிகழ்வில் பிரதம் அதிதியாக கெளரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் M.A அவர்களும் அதிதிகளாக காத்தான்குடி நகர சபை தலைவர், உறுப்பினர்கள் மற்றும் இன்னும் பல முக்கிய பிரமுகர்களும்  கலந்து சிறப்பிக்க உள்ளனர் 

இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்
முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கம்
காங்கேயனோடை

Filed under: News (Local),

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None