காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழாபடங்கள் இணைப்பு

20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேயனோடை முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் 08/03/2013 அன்று  பிற்பகல் 3.30 மணிக்கு முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் அல்ஹாஜ் கைஊம் அவர்களின் தலைமையில் காங்கேயனோடை அல் அக்சா மகா வித்தியாலய  மைதானத்தில் இடம்பெற்றது 

இந்நிகழ்வில் பிரதம் அதிதியாக கெளரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் M.A அவர்களும் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்  மற்றும் இன்னும் பல முக்கிய பிரமுகர்களும்  கலந்து சிறப்பித்தனர் 

இந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் 5ம்தர புலமை பரிசில் பரீட்சைகளில் சித்தி அடைந்த மாணவர்கள் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் மற்றும் ஊரில் சமூக சேவைகள் ஊர் நலன்புரி விடயங்களில் ஈடுபடுபவர்களும்  இந்நிகழ்வில் கௌரவமளிக்க பட்டனர்

மேலும் இந்நிகழ்வில் காங்கேயனோடையை சேர்ந்த கணிசமான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது 

Copy of DSC00162 DSC00144 DSC00146 DSC00162 DSC00153 DSC00149 DSC00171 DSC00193

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None