காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

இந்த ஏழைச்சிறுமிக்கு உதவ முடிந்தால் உதவுங்கள்.

149435_500904336636637_786755838_nகாங்யேனோடை பதுர் பள்ளி வீதியில் வதியும் அமீன் ஸாமிலா என்பவர்களுக்கு மூன்றாவது மகளாகப் பிறந்த பாத்திமா நிஷா, பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரம் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த இந்த ஏழை சிறுமி, தற்போது 5 வயதினை அடைந்த நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பாரிய நோய் காரணமாக வைத்தியம் செய்ய வசதியின்றி உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.

சிரித்துக் கொண்டே இருக்கும் பாத்திமா நிஷா தினம் தினம் நோயால் அவதியுருவதனை நேரினில் பார்ப்பவா்களுக்கு இச்சிறுமியின் யதார்த்த நிலை புரியும்.

அவசரமாக சத்திர சிகிச்சை செய்வதற்கு ஆரம்பமாக ரூபா-175,000/= தேவைப்படுவதாகவும் அதன்பின்னரான செலவுகள் வேறு எனவும் அழுதவாறு எம்மிடம் தெரிவித்தார் பாத்திமா நிஷா வின் ஏழைத்தாய் ஸா்மிலா.

அன்பானவா்களே! இறைவனின் திருப்தியை மாத்திரம் நாடியவா்களாக உங்களின் சம்பாத்தியத்திலிருந்து ஆகக் குறைந்தது ஒரு ஆயிரம் ரூபாய் மட்டுமாவது அனுப்பி இந்த ஏழைச்சிறுமியின் சுக வாழ்வுக்காக உதவுங்கள்.

இந்த ஏழைக் குடும்பத்தின் பிரா்த்தனை நிச்சயமாக உங்களுக்கும் உண்டு.

MR. M.AMEEN,
A/C-NO-73521134,
BANK OF CEYLON
ARAYANPATHY-KATTANKUDY
SRI LANKA. 
Phone- 077-9536677 / 077-1384815.

இது ஒரு உதவியாக நினைத்து பிரசுரிக்கிறோம் இதனைப்பார்ப்பவர்கள் மேலதிக விபரம் அறிந்து இந்த ஏழைச்சிறுமிக்கு உதவலாம் ஒவ்வொரு ஒரு ரூபாய் உதவிகளும் மறுமையில் நற்சாட்சி சொல்லும் அல்ஹம்துலில்லாஹ்.

Advertisements

Filed under: Kankeyanodai,

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None