காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை அல்-அக்ஸா மஹா வித்தியாலய ஆக்கத்திறன் கண்காட்சி

படங்கள் படங்கள் சகோதரர்  எம் .எஸ் .எம் ரபீக் 

காங்கேயனோடை மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக்கோட்டத்திற்குற்பட்ட காங்கேயனோடை அல்-அக்ஸா மகாவித்தியாலத்தின் முன்பள்ளி மாணவர்கள் ஏற்பாடு செய்த மாணவர் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை அரம்பித்து வைக்கப்பட்டது. 

பாடசாலையின் முதல்வர் எம்.ஜ. அப்பாஸ் (நழிமி) தலைமையில் இடம்பெற்ற வைபவத்திள் மட்டக்களப்பு மத்தி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சரீப் ஆசிரிய ஆலோசகர் மௌலவி எம்.ஜ.கபூர் (மதனி) ஊர் பிரமுகர்கள் பெற்றோர்கள்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

1394806_627148650669691_1291844404_n

 

 

 

1396489_627149240669632_508659220_n

 

 

 

 

1415801_627149400669616_1128798176_n

 

 

1419848_627148834003006_1338629908_n

 

1420184_627148920669664_225259064_n

 

1420341_627149004002989_826708319_n

 

 

 

 

Advertisements

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None