காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடையில் வறிய மக்களுக்கு குடிநீர் காசோலை வழங்கிவைப்பு – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு.

DSCF2900(முகம்மட் சஜி)
மட்டக்களப்பு காங்கேயனோடை பிரதேச வறிய மக்களுக்கு  இலங்கை நீர்வழங்கள் சபையினாள் வழங்கப்படும் குடிநீரினை இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கான காசோலை வழங்கும் வைபவம் இன்று காலை காங்கேயனோடை அல்-அக்ஸா மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தக் குழுவின் தலைவர் முகம்மட் முஜாகித் தலைமையில் இடம்பெற்றது.

ஹிறா பவ்ன்டேசனின் ஆதரவுடன் வறிய மக்களுக்கு குடிநீர் காசோலை வழங்கிவைக்கும் இந் நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று காசோலைகளை வழங்கி வைத்தார். வைபவத்தில் கி.ச.உறுப்பினர் எம்.எப்.சிப்லி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

DSCF2876

 

DSCF2878

 

DSCF2879

 

DSCF2882

 

DSCF2889

 

DSCF2897

 

DSCF2898

 

DSCF2900

Filed under: Kankeyanodai

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None