காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை அஸ் ஸஹ்றா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு 2013- (படங்கள் இணைப்பு )

1454933_449548308500107_1110016797_n

  -அர்சாத் கபூர் –

பட உதவி  ஹில்மி கலீல்

காங்கேயனோடை அஸ் ஸஹ்றா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கான்கேயனோடை  அல் அக்ஸா மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் சிப்லி பாரூக் அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதி களாக ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரும் முன்னாள் காதி நீதிபதியுமான ஹில்று ஜே பி அவர்களும் காங்கேயனோடை அல் அக்ஸா மஹா வித்தியாலய அதிபர் எம் ஐ  எம் அப்பாஸ் நளீமீ அவர்களும் காங்கேயனோடை  அபிவிருத்தி குழுவின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளருமான எம் முஜாகித் உட்பட ஊர்முக்கியஸ்தர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்

 

1463949_449545795167025_1274859541_n

1463383_449547055166899_60732071_n

1463182_449564625165142_1065398477_n

 

1461618_449547181833553_153876772_n

 

1459909_449554545166150_1657381648_n

 

1457517_449564561831815_1124374237_n

 

1450908_449563635165241_1689275943_n

 

1393849_449548118500126_1389212847_n

 

1391919_449545435167061_846282692_n

 

1391911_449564871831784_1054992702_n

 

1382128_449546228500315_1254648662_n

 

559903_449547115166893_683054409_n

 

1466211_449547971833474_392240997_n

Advertisements

Filed under: Kankeyanodai, Uncategorized,

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None