காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

மீஸான் நிறுவனத்தினால் பயனாளிகளுக்கு இலவச மண்ணெண்ணை அடுப்பு வினியோகம்.

1467352_1400683240176455_1747014276_n

காலம்: 20.12.2013 (வெள்ளிக் கிழமை)
இடம்: மட்/மம/ அல்-அக்‌ஷா மஹா வித்தியாலய மண்டபம்.
நேரம்: பி.ப. 3.300 மணிக்கு

தலைமை.
—————
M.M.M. நளீம்

கெளரவ அதிதிகள்.
————————–
திரு.V. வாசுதேவன் (பிரதேச செயலாளர்)
(பிரதேச செயலகம், மண்முனைப்பற்று)

அல்ஹாஜ்.U.L.M.N முபீன் (BA)
(முன்னால் கி.மா. சபை உறுப்பினர்)

திருமதி. C.J. அருள்பிரகாசம் (செயலாளர்)
(பிரதேச சபை, மண்முனைப்ப்று)

திரு. K. குணரட்னம் (உதவி திட்டமிடல் பணிப்பாளர்)
(பிரதேச செயலகம், மண்முனைப்பற்று)

திரு. V. கமலதாஸ்
(தலைவர், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிவனங்களின் ஒன்றியம்)

ஹாஜியானி. சல்மா அமீர் ஹம்ஸா (BA)
(தலைவி, பெண்கள் வலுவஶ்ட்டல் அமைப்பு)

ஜனாப். M. இல்மி அஹமட் லெப்பை (JP)
(தலைவர், சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு)

அதிதிகள்.
————–
ஜனாப். M.I.M அப்பாஸ் (நளீமி)
(அதிபர், மட்/மம/அல்- அக்‌ஷா மஹா வித்தியாலயம்)

அல்ஹாஜ். A. ஆதம் லெப்பை (பஹ்ஜி)
(தலைவர், ஜாமியுல் மஸ்ஜித் பெரிய ஜஶ்ம்மா பள்ளிவாயல்)

ஜனாப். M.M.M இல்யாஸ் (BA)
(தலைவர், மஸ்ஜிதுல் பத்ர் ஜஶ்ம்மா பள்ளிவாயல்)

ஜனாப். H.A. றசாக் (B.Com)
(தலைவர், முகைதீன் ஜஶ்ம்மா பள்ளிவாயல்)

ஜனாப். H.M. சாஹீர்
(தலைவர், மஸ்ஜிதுல் மினன் ஜஶ்ம்மா பள்ளிவாயல்)

ஜனாப். S.H. பீர்முஹம்மட்
(தலைவர், மஸ்ஜிதுல் றசூல் பள்ளிவாயல்)

திரு. P. கோகுல் ராஜ்
(கிராமசேவை உத்தியோகத்தர், 155, காங்கேயனோடை)

திரு. V. பஞ்ஞாசனம்
(கிராமசேவை உத்தியோகத்தர், 155B, காங்கேயனோடை)

ஏற்பாடு.
————-
மீஸான் ஶ்ரீலங்கா, காங்கேயனோடை.

Filed under: Kankeyanodai,

வாசகர் கருத்துக்கள்

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None