காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு காங்கேயனோடை மீஸான் நிறுவனம் வாழ்த்து

meesa logo

தற்போது வெளியாகி உள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மீசான் நிறுவனம் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது 

விசேடமாக  எமது ஊருக்கு நற்பெயர் ஏற்படுத்திக் கொடுத்த மாணவி  பனீக்கா  அத்தோடு சுகைனா மற்றும் சாஜிதாவுக்கும் மீஸான் ஶ்ரீலங்காவின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மேலும் பரீட்சையில் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கும் வாழ்வை மாற்றியமைக்க நிறையவே வழிகள் உள்ளன என்பதை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது .

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None