காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனோடை பிர்லியன்ட் அமைப்பினால் சுமார் 1 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாடசாலையின் ஒரு பகுதி சுற்று மதில் கையளிப்பு நிகழ்வு

1525292_1378791599112710_3989499287986580599_n


(முகம்மட் சஜீ)

மட்டக்ளப்பு மத்தி காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் காங்கயனோடை பிர்லியன்ட் சமூக அமைப்பின் சுமார் 1 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாடசாலையின் ஒரு பகுதி சுற்று மதில் உத்தியோக பூர்வமாக இன்று காலை கையளிக்கப்பட்டது.
அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம்.சிறாஜ் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் கலந்து கொண்டார். இதன் போது பாடசாலை முதல்வர் எம்.ஜ.அப்பாஸ் நழிமியிடம் பிர்லியன்ட் சமூக அமைப்பின் சுமார் 1 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட பாடசாலையின் ஒரு பகுதி சுற்று மதில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
வைபவத்தில் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பிர்லியன்ட் சமூக அமைப்பின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதேச கல்விப்பணிப்பாளர் பதுர்தீன் தெரிவித்தார்.12565479_1156688694364353_3988171810621190293_n
12509791_1156688664364356_3980378891945991900_n12549054_1156688771031012_2689313382317229755_n12509791_1156688664364356_3980378891945991900_n 12524181_1156688814364341_937542672905639985_n

12565594_1156688714364351_1565763645641072456_n

Advertisements

Filed under: Kankeyanodai

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None