காங்கேயனோடை இன்போ

காத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

காங்கேயனாேடை அல் அக்ஸா மஹா வித்தியாலத்திற்கு பாெருயியலாளர் சிப்லிபாறுக் அவர்களின் நிதியிலிருந்து பாேட்டாே காெப்பி இயந்திரம் அன்பளிப்பு

12654108_174982909536197_7215658390816807708_n

தகவல் மஸ்பி கலீல் 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  பாெருயியலாளர் சிப்லிபாறுக் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து காங்கேயனாேடை அல் அக்ஸா மஹா வித்தியாலத்திற்கு பாேட்டாே காெப்பி இயந்திரம் இனறு 02. 02. 2016. இன்று நண்பகல் வேளையில் வழங்கிவைக்கப்பட்டது இந்நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் வித்தியாலய முதல்வர் M. I. அப்பாஸ்(நளீமி ) தலமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண உருப்பினர் சிப்லி பாறுக் அவர்களும் முன்னால் மண்முனைப்பற்று பிரதேச சபை உருப்பினர் A.A.M.மதீன் அவர்களும் ஊர் பிரமுகர்கள்  பலரும் கலந்து காெண்டணர்


இதன்பாேது உரையாற்றிய சிப்லி பாறுக் அவர்கள் தற்பாேதுல்ல சூழ்நிலையில் காங்கேயனாேடை மாணவர்களின் கல்வி வளர்ச்சி முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் நான் வழங்க தயாராக இருப்பதாகவும்
கல்வி கற்பதற்கு வறுமை ஒரு காரணம்அல்ல என்றும் மாறாக கல்விகற்கும் மாணவர்கள் மார்க்க விடயங்களை ஒழுங்காக கடைப்பிடித்து நல்ல பிறஜைகளாக வரவேண்டும் என்றும் வாழ்த்தினார்
பாடசாலை முதல்வரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகாேளுக்கினங்க பாடசாலையில் தளபாடபற்றாக்குறைய நிவர்த்தி செய்ய முதற்கட்டமாக தனது சாெந்த நிதியிலிருந்து 20000ரூபாவினை சேதாமாகி பாவனைக்கு உதவாமல் இருக்கின்ற தளபாடங்களை திருத்தி மாணவர்களிடம் கையளிக்குமாறும் கேட்டுக்காெண்டார்
இவர்களின் நற்செயல்களை அழ்ழாஹ் அங்கிகரிப்பானாக

12642617_174982579536230_1680120234437609342_n12662430_174982996202855_3211137261899309490_n12661756_174982862869535_7945314057232831421_n12642617_174982579536230_1680120234437609342_n

Advertisements

Filed under: Uncategorized

வாசகர் கருத்துக்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

இன்றைய ஹதீஸ்

Top Clicks

  • None